ரவூப் கலீல்
அரித்மியா என்பது இதயத் துடிப்பின் வேகம் அல்லது தாளத்தில் ஏற்படும் பிரச்சனை. அரித்மியாவின் போது, இதயம் மிக வேகமாக, மிக மெதுவாக அல்லது ஒழுங்கற்ற தாளத்துடன் துடிக்கலாம். இதயம் மிக வேகமாக துடிக்கும்போது, அந்த நிலை டாக்ரிக்கார்டியா என்று அழைக்கப்படுகிறது. இதயம் மிக மெதுவாக துடிக்கும் போது, அந்த நிலை பிராடி கார்டியா எனப்படும்